Overview
- Category
- Land/ Plots
Description
[PLOT SALE] DTCP & RERA APPROVED | செங்கல்பட்டில் | NO BROKERAGE
📢 ATTENTION BUYERS: 0% BROKERAGE / NO COMMISSION I am the Authorized Sales Partner for this property.
DTCP & RERA அங்கீகாரம் பெற்ற வீட்டுமனைகள் விற்பனைக்கு:
“சென்னையின் எதிர்காலம்” என்று அழைக்கப்படும் செங்கல்பட்டில், மலைகளின் அழகிய சூழலில் உங்கள் கனவு இல்லத்தை அமைத்திட – மவுண்டன் ஸ்ட்ரீம் என்கிளேவ் (Mountain Stream Enclave) உங்களை வரவேற்கிறது.
முக்கிய சிறப்பம்சங்கள்: • அங்கீகாரம்: DTCP (எண்: 81/2007) மற்றும் TNRERA (எண்: TN/01/Layout/243/2023) மூலம் முழுமையாக அங்கீகரிக்கப்பட்டது.
• அமைவிடம்: GST சாலையிலிருந்து (NH45) வெறும் 2 நிமிட பயண தூரம்.
• வசதிகள்: 50, 40, 30 மற்றும் 24 அடி தார் சாலைகள், சோலார் தெரு விளக்குகள் வசதி.
• நிலத்தடி நீர்: 40 முதல் 50 அடியிலேயே தரமான நிலத்தடி நீர் கிடைக்கும்.
• முதலீட்டு வாய்ப்பு: தாம்பரம் – செங்கல்பட்டு இடையே அமையவுள்ள புதிய மேம்பாலத்தின் (Elevated Corridor) அருகாமையில் அமைந்துள்ளது.
நிறுவனங்கள் மற்றும் போக்குவரத்து வசதிகள்: • 7 நிமிடம்: செங்கல்பட்டு இரயில் நிலையம் & பேருந்து நிலையம். மஹிந்திரா வேர்ல்ட் சிட்டி (Infosys, BMW, Capgemini).
• 20 நிமிடம்: ஜோஹோ கார்ப்பரேஷன் (Zoho Corporation).
• 25 நிமிடம்: ஒரகடம் இண்டஸ்ட்ரியல் ஹப்.
• கல்வி: செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு சட்டக் கல்லூரி மிக அருகில்.
For site visit, Please 📞 8610080715. Why Choose ACNI Landmark Realty? • Direct interaction with the sales partner. • Full document support & site visits at your convenience. • Clear title properties only.
- Principal and Interest
- Property Tax
- HOA fee